சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரைப்படுத்த

karaippatutta · பெயரெச்சம்

1
கரையில் அகப்படுத்திய, கரையில் இழுத்துப் போட்ட
seized on the shore
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள் தான் புனல் அடைகரைப்படுத்த வராஅல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரைப்படுத்த (karaippatutta), பெயரெச்சம், 'seized on the shore'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரைப்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு