சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரையன

karaiyana · பலவின்பால் வினைமுற்று

1
கரையில் உள்ளன
those on the shore
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வரையன புன்னாகமும் கரையன சுரபுன்னையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரையன (karaiyana), பலவின்பால் வினைமுற்று, 'those on the shore'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரையன. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்