சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரையா

karaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
கரைந்து, கூறி, சொல்லி
telling
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

கரையா வெந்நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின் இகலின் இகந்தாளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரையா (karaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'telling'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரையா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்