சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கறியொடும்

kariyotum · உம்மை எண்ணும்மை

1
மிளகுடனும்
and with pepper
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலம்பின் கறியொடும் சாந்தொடும் நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கறியொடும் (kariyotum), உம்மை எண்ணும்மை, 'and with pepper'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கறியொடும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்