சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கறுத்தோர்

karuttor · வினையாலணையும் பெயர்

1
சினமடைந்தவர்கள்
those who are angry
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கறுத்தோர் (karuttor), வினையாலணையும் பெயர், 'those who are angry'. அகநானூறு 4; பதிற்றுப்பத்து 2; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கறுத்தோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு