சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கற்ப

karpa

2
கல்வியை உடையாய்
oh you who are learned

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கற்ப (karpa), 'learning'. பதிற்றுப்பத்து 2; ஐங்குறுநூறு 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கற்ப. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து