சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கற்றன்ன

karranna · அன்ன – உவம உருபு

1
கற்றாற்போல்
like learned
அன்ன – உவம உருபு

இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, Nat 184–7 – மணி வாழ் பாவை நடை கற்றன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கற்றன்ன (karranna), அன்ன – உவம உருபு, 'like learned'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கற்றன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு