சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 142

60 words cited from this poem, ordered by line.

இல
ila · வரி 1
Silk Cotton Tree, Ceiba pentandra
செந்நாவில்
cennavil · வரி 1
with red tongues
ஏத்த
etta · வரி 2
praised
புரையோர்
puraiyor · வரி 2
great people
மீக்கூறும்
mikkurum · வரி 2
praises
கவி
kavi · வரி 3
turned upside down
கவிகை
kavikai · வரி 3
generous hand of a donor, charitable hand of a donor
மேந்தோன்றிய
mentonriya · வரி 3
being superior
வள்ளல்
vallal · வரி 3
a charitable person
மாந்தரம் பொறையன் கடுங்கோ
mantaram poraiyan katunko · வரி 4
Mantharam Poraiyan Kadunko, a Chera king
கடுங்கோ
katunko · வரி 5
king Mantharam Poraiyan Kadunko
குறையோர்
kuraiyor · வரி 6
those who do not have
உவ
uva · வரி 7
be happy
ஆற்றி
arri · வரி 8
drying off with a fan
முறையின்
muraiyin · வரி 8
from the proper manner
வழாஅது
vazhaatu · வரி 8
not failing
இழையொடு
izhaiyotu · வரி 9
with jewels
கறை
karai · வரி 9
black color
துயல்வர
tuyalvara · வரி 9
swaying, moving
நன்னன்
nannan · வரி 9
there were many small–region Velir kings with the name Nannan
பாழி
pazhi · வரி 9
Pazhi town belonging to small–region king Nannan
அஞ்சுவரு
ancuvaru · வரி 10
causing fear
ஊட்டு
uttu · வரி 10
giving offerings
பேஎய்
peey · வரி 10
ghoul
எதிர்கொண்ட
etirkonta · வரி 11
accepted
மிஞிலி
minili · வரி 11
Mignili was a small–region king who killed Ay Eyinan and Athikan
வாய்மொழி
vaymozhi · வரி 11
truthful words
புள்ளிற்கு
pullirku · வரி 12
for birds
பெரும்பெயர்
perumpeyar · வரி 12
birthday
அதிகன்
atikan · வரி 13
Athiyaman Neduman Anji
உவந்து
uvantu · வரி 13
to become happy, being happy
வெள்ள
vella · வரி 13
like the flood
அமலை
amalai · வரி 14
rice ball
ஞாட்பின்
natpin · வரி 14
in the battlefield
அறிவுறுதல்
arivurutal · வரி 15
to be aware, to know
பைப்பய
paippaya · வரி 15
very slowly, little by little
கடுக்கும்
katukkum · வரி 16
being like, similar
வெள்ளி
velli · வரி 16
Venus
சூர்ப்புறு
curppuru · வரி 17
curved
செறித்த
ceritta · வரி 17
tight
இடன்
itan · வரி 19
place, space
நள்ளென்
nallen · வரி 20
with pitch darkness
மீன்
min · வரி 20
fish
உருவு
uruvu · வரி 21
body
ஒதுக்கினள்
otukkinal · வரி 22
a woman who walked
கற்றன்ன
karranna · வரி 22
like learned
கற்று
karru · வரி 22
learned
அலை
alai · வரி 23
water hitting
கலங்கிய
kalankiya · வரி 23
ruined
பூங்கோதை
punkotai · வரி 23
flower garland
உறைப்ப
uraippa · வரி 24
to drop, dropping
கொங்கு
konku · வரி 24
pollen
சோர்பு
corpu · வரி 24
dripping
பொன்னின்
ponnin · வரி 24
like gold
முயங்கினள்
muyankinal · வரி 25
she embraced
வடுக்கொள
vatukkola · வரி 25
to cause scars
தீவிய
tiviya · வரி 26
sweetly
நரம்பின்
narampin · வரி 26
like the lute strings
மொழிந்து
mozhintu · வரி 26
talking, saying
வடிப்பு
vatippu · வரி 26
perfect