சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலக்குற

kalakkura · வினையெச்சம்

1
வருந்தும்படியாக
to be distressed
வினையெச்சம்
2
நீர் கலங்கும்படியாக
water to be muddied
3
மனம் கலங்கும்படியாக
to be confused

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலக்குற (kalakkura), வினையெச்சம், 'to be distressed'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலக்குற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை