சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலங்கினர்

kalankinar · பலர்பால் வினைமுற்று

1
மனம் வருந்தினார்கள்
they were distressed, they were disturbed
பலர்பால் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலங்கினர் (kalankinar), பலர்பால் வினைமுற்று, 'they were distressed, they were disturbed'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலங்கினர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை