சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலத்தும்

kalattum · உம்மை எண்ணும்மை

1
கலத்திலிருந்தும், கிண்ணத்திலிருந்தும்
from the bowl
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலத்தும் (kalattum), உம்மை எண்ணும்மை, 'from the bowl'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலத்தும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு