சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலப்போடு

kalappotu

1
சேர்தலோடு
with union

கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலப்போடு (kalappotu), 'with union'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலப்போடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்