சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலவாது

kalavatu · எதிர்மறை வினையெச்சம்

1
ஒப்பனை செய்யாது
not decorating
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கயமாப் பேணிக் கலவாது ஊரவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலவாது (kalavatu), எதிர்மறை வினையெச்சம், 'not decorating'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலவாது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்