சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலவி

kalavi · வினையெச்சம்

1
கலந்து
mixed up
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர் எயிற்றார் குவி முலைப் பூணொடு, மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலவி (kalavi), வினையெச்சம், 'mixed up'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலவி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்