சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலாவத்து

kalavattu · அத்து சாரியை, euphonic particle

1
கலாவம், மயில் தோகை
peacock plume
அத்து சாரியை, euphonic particle

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலாவத்து (kalavattu), அத்து சாரியை, euphonic particle, 'peacock plume'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலாவத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு