சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலிழை

kalizhai · இரண்டாம் வேற்றுமை உருபு, கலிழை கலுழை என்பதன் திரிபு

1
கலங்கிய நீரை
the muddied water
இரண்டாம் வேற்றுமை உருபு, கலிழை கலுழை என்பதன் திரிபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை புலம் புரி அந்தணர் கலங்கினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலிழை (kalizhai), இரண்டாம் வேற்றுமை உருபு, கலிழை கலுழை என்பதன் திரிபு, 'the muddied water'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிழை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்