சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலிழ்பு

kalizhpu · கலுழ்பு என்பதன் திரிபு

1
கவிழ்ந்து, கலங்கி
mixed
கலுழ்பு என்பதன் திரிபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலிழ்பு (kalizhpu), கலுழ்பு என்பதன் திரிபு, 'mixed'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிழ்பு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்