சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலைஇய

kalaiiya · அளபெடை

1
கலைந்த
mixed up, messed up
அளபெடை
2
மனம் கலங்கிய
distressing
3
கண் கலங்கிய
crying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலைஇய (kalaiiya), அளபெடை, 'mixed up, messed up'. நற்றிணை 3; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலைஇய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை