நற்றிணை 339
20 words cited from this poem, ordered by line.
அருளார்
arular · வரி 1
he does not shower graces
தோலா
tola · வரி 1
not failing
அலர்வது
alarvatu · வரி 2
gossip rising
புதுவ
putuva · வரி 3
new ones
புலரா
pulara · வரி 3
wet, not dry
நீந்தும்
nintum · வரி 4
going through
பருவரல்
paruvaral · வரி 4
sorrow
வெள்ளம்
vellam · வரி 4
flooding water
அறிந்தனள்
arintanal · வரி 5
she knew
வருவனள்
varuvanal · வரி 6
she came
அலை
alai · வரி 7
water hitting
கலைஇய
kalaiiya · வரி 7
mixed up, messed up
தொடையல்
totaiyal · வரி 7
garland, strand
ஒண்ணுதல்
onnutal · வரி 8
a woman with a bright forehead
இவளொடு
ivalotu · வரி 9
with her
நாளை
nalai · வரி 9
tomorrow
கஞலிய
kanaliya · வரி 10
dense
ஆடின்
atin · வரி 11
if playing in water
என்னோ
enno · வரி 12
what will happen
என்றோள்
enrol · வரி 12
the woman who said so