சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கல்லென்று

kallenru · ஒலிக்குறிப்பு

1
மிகுந்த ஒலியுடன்
with loud sounds
ஒலிக்குறிப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

கானம் கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கல்லென்று (kallenru), ஒலிக்குறிப்பு, 'with loud sounds'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல்லென்று. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு