சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களிபட்டு

kalipattu

1
கள்ளினால் களிப்புற்று, கள்ளினால் மகிழ்ச்சியுற்று
getting happy due to alcohol
ஒருசொல் hapax — appears once in the corpus

களிபட்டு வில்லோர் குறும்பில் ததும்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களிபட்டு (kalipattu), 'getting happy due to alcohol'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களிபட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு