சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களிப்பர்

kalippar · பலர்பால் வினைமுற்று

1
கள்ளைக் குடித்து மிக்க மகிழ்வார்கள்
they drink alcohol and become happy
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

களிப்பர் குளிப்பர் காமம் கொடி விட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களிப்பர் (kalippar), பலர்பால் வினைமுற்று, 'they drink alcohol and become happy'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களிப்பர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்