சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களிறுதரு

kalirutaru

1
ஆண் யானைத் தந்த
given by a bull elephant, given by a male elephant
2
ஆண் யானைகள் தந்த
given by bull elephants

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களிறுதரு (kalirutaru), 'given by a bull elephant, given by a male elephant'. குறிஞ்சிப்பாட்டு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களிறுதரு. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு