சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைதந்தாங்கு

kalaitantanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
நீக்கினாற்போல்
like how he removed
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

அகுதை களை தந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைதந்தாங்கு (kalaitantanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how he removed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைதந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு