சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களையா

kalaiya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
நீங்காத
not removed
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களையா (kalaiya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not removed'. நற்றிணை 1; கலித்தொகை 1; புறநானூறு 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களையா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை