சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கள்படர் ஓதி

kalpatar oti · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடையவளே
oh woman with bee–swarming hair
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

கள்படர் ஓதி! நின் படர்ந்து உள்ளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கள்படர் ஓதி (kalpatar oti), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman with bee–swarming hair'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கள்படர் ஓதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு