சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழங்கின்

kazhankin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கழற்சிக்காயினுடைய
of molucca beans Caesalpinia crista seeds
2
கழங்காடுதல் போல
lie playing kalangu games
4
தாயத்தைப் போன்று
like dice
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழங்கின் (kazhankin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'of molucca beans Caesalpinia crista seeds'. நற்றிணை 4; அகநானூறு 3; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழங்கின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை