அகநானூறு 135
25 words cited from this poem, ordered by line.
திதலை
titalai · வரி 1
marks
பீரின்
pirin · வரி 2
of ridge gourd vines, Luffa acutangula
நுதலேன்
nutalen · வரி 3
with my forehead
நேர்தல்
nertal · வரி 3
fulfilling
பாய்ந்த
paynta · வரி 3
attacked
கலுழ
kaluzha · வரி 4
to cry
கூர்ந்து
kurntu · வரி 4
greatly, abundantly
ஆதிமந்தி
atimanti · வரி 5
Athimanthi, a Chozha princess who was married to Attan Athi
புறவின்
puravin · வரி 5
of a dove, of a pigeon
பேதுற்றிசின்
peturricin · வரி 6
I am confused
கடுகி
katuki · வரி 7
rapidly
கனைந்து
kanaintu · வரி 7
increased
திருகலின்
tirukalin · வரி 7
due to the attack
கழங்கின்
kazhankin · வரி 9
of molucca beans Caesalpinia crista seeds
தாஅம்
taam · வரி 9
spreads
இறந்தனர்
irantanar · வரி 10
he passed, he went
விழுப்புகழ்
vizhuppukazh · வரி 11
great fame
இயைந்து
iyaintu · வரி 12
together
வேளிர்
velir · வரி 12
Velir clan kings
கழுவுள்
kazhuvul · வரி 13
Kazhuvul, a small–region king
காமூர்
kamur · வரி 13
Kamur, a town belonging to the small–region king Kazhuvul
கலங்கின்று
kalankinru · வரி 14
it is distressed
தெளிந்த
telinta · வரி 14
understood, knew
மாது
matu · வரி 14
a poetic expletive
காதலம்
katalam · வரி 16
we have love