சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழறல்

kazharal · தொழிற்பெயர்

1
வன்சொல் கூறுதல்
uttering harsh words
2
கண்டித்தல்
chiding
தொழிற்பெயர்
3
உறுதிச் சொல்
firm words

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழறல் (kazharal), தொழிற்பெயர், 'uttering harsh words'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழறல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்