சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழறுப

kazharupa · பலவின்பால் வினைமுற்று, பரத்தையின் கூற்று தலைவியைக் குறித்து, ஈண்டுச் செறலால் ஒருமை பன்மையாயிற்று

1
இகழ்வர், இகழ்வாள்
she talks badly
பலவின்பால் வினைமுற்று, பரத்தையின் கூற்று தலைவியைக் குறித்து, ஈண்டுச் செறலால் ஒருமை பன்மையாயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கழறுப என்ப அவன் பெண்டிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழறுப (kazharupa), பலவின்பால் வினைமுற்று, பரத்தையின் கூற்று தலைவியைக் குறித்து, ஈண்டுச் செறலால் ஒருமை பன்மையாயிற்று, 'she talks badly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழறுப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு