சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 76

32 words cited from this poem, ordered by line.

முழவொடு
muzhavotu · வரி 1
with muzhavu drums
தண்துறை
tanturai · வரி 2
cool shore
வந்தென
vantena · வரி 2
since he came
அஃதை
ahtai · வரி 3
Akuthai, a small–region king of the kosar clan
களிற்றொடு
kalirrotu · வரி 3
with male elephants, with a male elephant
கள்ளின்
kallin · வரி 3
with liquor, with toddy
ஈயும்
iyum · வரி 4
giving, donating
கலன்
kalan · வரி 4
jewels
நன்கலன்
nankalan · வரி 4
fine jewels
பெண்டிர்
pentir · வரி 5
the heroine
பொருநர்
porunar · வரி 5
warriors
அந்தில்
antil · வரி 6
a poetic expletive
கழறுப
kazharupa · வரி 6
she talks badly
கச்சினன்
kaccinan · வரி 7
a man who is wearing a cloth around his body
கழலினன்
kazhalinan · வரி 7
a man wearing warrior anklets
தேம்
tem · வரி 7
honey
மார்பினன்
marpinan · வரி 7
a man with a chest
அமை
amai · வரி 8
having, suiting
தெரியல்
teriyal · வரி 8
garland
காண்டிரோ
kantiro · வரி 9
did you see
சுரியல்
curiyal · வரி 9
curly hair
பொருநனை
porunanai · வரி 9
you are the king
ஆதிமந்தி
atimanti · வரி 10
Athimanthi, a Chozha princess who was married to Attan Athi
இனைய
inaiya · வரி 10
to be sad
உரைஇ
uraii · வரி 11
spread, spreading
ஒழுகும்
ozhukum · வரி 11
flowing
குணக்கு
kunakku · வரி 11
east
செங்குணக்கு
cenkunakku · வரி 11
straight east
பறைந்து
paraintu · வரி 11
hit against
காவிரி
kaviri · வரி 12
Kaveri river, Kaviri river
சூழ்ந்திசின்
cuzhnticin · வரி 13
I have considered
வலித்தல்
valittal · வரி 13
pulling