சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழறும்

kazharum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
வன்சொல் கூறும்
uttering harsh words
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
முழங்கும்
roaring

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழறும் (kazharum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'uttering harsh words'. அகநானூறு 1; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு