சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழாலின்

kazhalin

1
கழுவியதால்
due to washing
2
களைதலால்
due to weeding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழாலின் (kazhalin), 'due to washing'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழாலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு