சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிக

kazhika · வியங்கோள் வினைமுற்று

1
கழியட்டும், செல்லட்டும்
may it pass
வியங்கோள் வினைமுற்று
2
கழியட்டும், செல்லட்டும்
may they pass
3
அழியட்டும்
may it perish
4
செல்வாயாக
you go away

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிக (kazhika), வியங்கோள் வினைமுற்று, 'may it pass'. அகநானூறு 2; மலைபடுகடாம் 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு