சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிந்தோர்

kazhintor · வினையாலணையும் பெயர்

1
போரில் வெற்றி அடைந்தோர்
those who won battles
வினையாலணையும் பெயர்
2
இறந்தவர்கள்
those who have died

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிந்தோர் (kazhintor), வினையாலணையும் பெயர், 'those who won battles'. பதிற்றுப்பத்து 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து