சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிபு

kazhipu

1
கழிந்ததன் பொருட்டு, செலவானதன் பொருட்டு
due to losing
2
தொலைந்தது
loss

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிபு (kazhipu), 'due to losing'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிபு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு