சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழுத்து

kazhuttu

1
கழுத்து
neck
ஒருசொல் hapax — appears once in the corpus

கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல விழுத் தகை பெறுக என வேண்டுதும் என்மாரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழுத்து (kazhuttu), 'neck'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழுத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்