சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழுமலம்

kazhumalam

1
பெரும்பூட்சென்னி சேர மன்னனை தோற்கடித்த கழுமலம் என்ற ஊரில் உள்ள போர்க்களம்
a battlefield in Kazhumalam where Perumpoon Chenni won a battle against a Chera king
ஒருசொல் hapax — appears once in the corpus

கழுமலம் தந்த பிணையல் அம் கண்ணிப் பெரும்பூட்சென்னி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழுமலம் (kazhumalam), 'a battlefield in Kazhumalam where Perumpoon Chenni won a battle against a Chera king'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழுமலம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு