சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவரியின்

kavariyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
சாமரத்தைப் போன்று
like the fan used by royalty
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவரியின் (kavariyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the fan used by royalty'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவரியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு