சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவின்ற

kavinra · பெயரெச்சம்

1
அழகுற்ற, அழகுபெற்ற
attained beauty
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிழல் படக் கவின்ற நீள் அரை இலவத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவின்ற (kavinra), பெயரெச்சம், 'attained beauty'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவின்ற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு