சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவையினன்

kavaiyinan

1
அணைத்தான்
he embraced
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுபுறம் கவையினனாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவையினன் (kavaiyinan), 'he embraced'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவையினன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு