சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணாமையின்

kanamaiyin · எதிர்மறை வினையெச்சம்

1
காண மாட்டாமையானும்
since it is not possible to see
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னோர் யாம் இவண் காணாமையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணாமையின் (kanamaiyin), எதிர்மறை வினையெச்சம், 'since it is not possible to see'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணாமையின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்