சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணாய்

kanay

1
காண்பாயாக
you look

கயமலர் உண்கண்ணாய் காணாய்

2
காணவில்லையா
have you not seen

கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ

3
நீ கருதாமல் உள்ளாய்
you are not considering

வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணாய் (kanay), 'you look'. கலித்தொகை 1; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை