சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணீரோ

kaniro · ஓகாரம் வினா, முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
பார்த்தீரோ, பார்த்தீர்களா
did you see
ஓகாரம் வினா, முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணீரோ (kaniro), ஓகாரம் வினா, முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'did you see'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணீரோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு