சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்குவோரும்

kankuvorum · உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்

1
தோற்றுவிப்போரும்
and those who create
உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இமிர்பு குழல் காண்குவோரும், யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்குவோரும் (kankuvorum), உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர், 'and those who create'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்குவோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்