சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்டலின்

kantalin · இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது

1
கண்டதால்
since you saw
2
காண்பதைவிடவும்
more than seeing
இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்டலின் (kantalin), இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது, 'since you saw'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்டலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு