சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்டிசின்

kanticin · சின் – முன்னிலை அசைச்சொல்

1
காண்பாயாக
you look
சின் – முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பசந்தன்று காண்டிசின் நுதலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்டிசின் (kanticin), சின் – முன்னிலை அசைச்சொல், 'you look'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்டிசின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு