சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்டிரோ

kantiro · ஓகாரம் வினா

1
பார்த்தீர்களா
did you see
ஓகாரம் வினா
2
காண்டிர், பாருங்கள்
you see
ஓகாரம் ஆசை

இம்பர் நின்றும் காண்டிரோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்டிரோ (kantiro), ஓகாரம் வினா, 'did you see'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்டிரோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு