சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காதலரொடு

katalarotu

1
காதலர்களுடன்
with their lovers
ஒருசொல் hapax — appears once in the corpus

தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல் பூ மலி வையைக்கு இயல்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காதலரொடு (katalarotu), 'with their lovers'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காதலரொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்