சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காதலள்

katalal

1
அன்புடையவள்
a very loving woman

யாயே கண்ணினும் கடுங்காதலளே

2
அன்புடையவள்
a very kind woman
ஒருசொல் hapax — appears once in the corpus

அவட்கு அவள் காதலள் என்னுமோ ….. ஊரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காதலள் (katalal), 'a very loving woman'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காதலள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு